அனுராதபுரம் தொடருந்து நிலையம்
இலங்கையில் உள்ள ஒரு தொடருந்து நிலையம்அனுராதபுரம் தொடருந்து நிலையம் என்பது இலங்கையின் வடக்கே அனுராதபுரம் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது.
Read article